Ilayaraja Songs - Year 1985 - Sindhu Bhairavi



Movie Name : சிந்து பைரவி 

ஆனந்த விகடனில் வந்த விமர்சனத்தில் இருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.. 


"சிறப்புக்குக் காரணமாகும் இரண்டாவது ஆசாமி இளையராஜா. படத்தோடு பூரணமாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்!


குறிப்பாக, 'பாடறியேன்... படிப்பறியேன்...' பாடலில், முக்கால்வாசிக்கும் மேலான நேரத்துக்கு நாட்டுப்புற மெட்டில் பாட வைத்துவிட்டு, கடைசியில் 'மரி மரி நின்னே' கீர்த்தனையுடன் அதை வெகு அழகாகச் சங்கமித்து வைக்கும் இடத்தில் இன்பமான அதிர்ச்சி தாக்குகிறது!


அதே போல், 'நீ தயராதா...' கீர்த்தனையை தமிழில் மொழிபெயர்த்துப் பாடும் பாடலில், ராகத்தின் சாயலைக் கொஞ்சமும் இழக்காமல், பல்லவியைப் பிரமாதமாகப் பாட வைத்திருக்கிறார். அந்தக் கீர்த்தனைக்கு முழு மொழிபெயர்ப்பையும் செய்து அனுபல்லவி, சரணம் வரை அதைப் பாட வைத்திருக் கக்கூடாதா என்று ஏங்க வைத்துவிடுகிறார் மனுஷர்!"





















Song List
 Athithya Hirudhayam
 K.J.Yesudas
 (INCLUDED)
 Kalaivaniye Unai Yhaane Azhaiththen
 K.J.Yesudas
 (INCLUDED)
 Lochana
 K.J.Yesudas, Govindaraj
 (INCLUDED)
 Mahaganapathim
 K.J.Yesudas
 (INCLUDED)
 Manathil Uruthi Vendum
 K.J.Yesudas
 (INCLUDED)
 Mari Mari Ninne Muralida
 K.J.Yesudas
 (INCLUDED)
 Naanoru Sindhu Kaavadi Sindhu
 Chithra
 (INCLUDED)
 Nee Dhayaradha
 K.J.Yesudas
 (INCLUDED)
 Paadariyen Padippariyen
 Chithra
 (INCLUDED)
 Poomaalai Vaangi Vanthaan
 K.J.Yesudas
 (INCLUDED)
 Thannith Thotti
 K.J.Yesudas
 (INCLUDED)
 Thom Thom
 K.J.Yesudas
 (INCLUDED)


128KBS

Download Link

320KBS VBR

Download Link


No comments:

Post a Comment